செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேலமரங்களால் ஆபத்து
பாலாஜி நகர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சாந்தகுமார்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஆதனூர் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் மகக்ள் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.