Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2022
Mr.Pathiman | விளவங்கோடு
#4952

நடை பாதை தேவை

நடை பாதை தேவைசாலை

மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் கருங்கல் செல்லும் சாலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு சாலையின் இருபுறமும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால், பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, சாைலயின் இருபுறமும் நடைபாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிறிஸ்டல் வினு, காப்புக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022
Mr.Pathiman | குளச்சல்
#4951

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தோட்டியோட்டில் இருந்து வில்லுக்குறிய வரை சாலையோர பகுதியை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் அமைத்து வருகிறார்கள். இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் பெரிய வாகனங்கள் வரும் போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அத்துடன் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#4950

காத்திருக்கும் ஆபத்து

காத்திருக்கும் ஆபத்துசாலை

நாகர்கோவில், நேசமணிநகரில் இருந்து நெசவாளர்காலனி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். இந்த சாலையின் தொடக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மேல் சிமெண்ட் சிலாப் போட்டு மூடியுள்ளனர். தற்போது இந்த மூடி சேதமடைந்து, கம்பிகள் வெளிேய தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக ெசல்கிறவர்கள் உடைந்த சிலாப்பின் மீது கால் வைத்தால், தவறி பாதாளசாக்கடை குழியில் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு இதை சரி செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#4944

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கோணத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்கள் செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்கு அருகே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றி செல்கிறார்கள். பின்னால் வரும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே அரசு பஸ்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். எம்.சி.முத்துக்குமார்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#4768

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

குமாரபுரம் பேரூராட்சி ஆற்றுக்கோணம் மேலத்தெருவிளை பகுதியில் மழை நீர் ஓடையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் வீட்டு கழிவுகளை விடுகிறார்கள். வீட்டுக்கழிவுகள் ெதாடர்ந்து வெளியேறுவதால் மழைநீர் ஓடையில் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் ஓடையில் கழிவுகள் விடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.வென்சஸ்லாஸ், ஆற்றுக்கோணம்.8248825316

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#4742

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கோட்டார் சவேரியார் ஆலயம் சந்திப்பில் இருந்து கனரா வங்கி செல்லும் சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி காற்று வீசுவதால் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#4734

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவைமின்சாரம்

திக்கணங்கோட்டில் இருந்து வறுவேல்நகருக்கு ஒரு பாதை செல்கிறது. இந்த பாதையின் குறுக்கே ஒருபக்கம் தண்ணீர் செல்லும் ஓடையும், நடைபாதையும் சேர்ந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் குறுக்கே செல்லும் கேபிள்.டி.வி.யின் ஒயர் மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. இதனால், பாலம் வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தாழ்வாக காணப்படும் ஒயரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜாண் கில்பர்ட், வறுவேல்நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#4733

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட புலிப்புனத்தில் இருந்து ஆற்றூர் வரை சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழயாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அகில், குட்டக்குழி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#4732

எரியாத தெருவிளக்குகள்

எரியாத தெருவிளக்குகள்மின்சாரம்

சடயமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பட்டுவிளை, கிருஷ்ணமங்கலம், செம்மன்விளை, சிவனிகோணம், அக்கரவிளை, கைதமுக்கு போன்ற பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#2009

சாலை வசதி வேண்டும்

சாலை

பேச்சிப்பாறை அருகே உள்ள வலியஏலா, சிற்றார், மைலார், கோதையார், குற்றியார், கிளவியார், கல்லார் போன்ற பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. இதனால், அந்த பகுதி மக்கள் நோயாளிகளையும், கர்ப்பிணிகளையும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். சாலை சரியில்லாததால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#2007

ஓடையை பராமரிக்க வேண்டும்

ஓடையை பராமரிக்க வேண்டும்கழிவுநீர்

நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட எல்.ஐ.சி. சமீபம் எம்.எஸ். சாலையில் தெற்கு புறம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடை சரியாக பராமரிக்கப்படாததால் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கழிவுநீர் பாய்ந்து செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அநே்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதியில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, கழிவுநீர் ஓடையை தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.வசந்தா, நாகர்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022
Mr.Pathiman | நாகர்கோவில்
#2006

வேகத்தடை வேண்டும்

வேகத்தடை வேண்டும்சாலை

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலன்கோட்டை - பரமன்விளை செல்லும் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மெர்வின் ராஜா, ஆ95433 95890லன்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick