Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Jan 2023 12:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24895

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை-நாகை சாலையில் வண்டிக்காரத்தெருவிலிருந்து தொல்காப்பியர் சதுக்கம் வரையில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#24894

கழிவறை வசதி வேண்டும்

மற்றவை

தஞ்சையில் காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகள் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் மார்க்கெட்டின் வட மேற்கு பகுதியின் சுவரினை ஒட்டியுள்ளபகுதியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அருகில்உள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:34 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24892

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு கோவிலுக்கு செல்லும் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் கருவேல மரத்தின் கிளைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:33 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24891

கொசுமருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கோட்டூர் .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:32 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24890

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன . இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .பொதுமக்கள்,மன்னார்குடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:31 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24889

போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள்

சாலை

திருவாரூர் பஸ் நிலையம், ரெயில்நிலையம், கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் குதிரைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் குதிரைகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள்,திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jan 2023 12:30 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#24888

மின் விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் உப்பூர் வீரன்வயல் கந்தபரிச்சான் ஆற்றங்கரை சாலையில் இருந்த மின் கம்பங்கள் கஜா புயலில் சாய்ந்து போனது. இது வரை சரி செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரவேல், உப்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24545

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

சாலை

நாகை பஸ் நிலையம், ரெயில்நிலையம், கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாக வாகனங்கள் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24544

மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலையின் நடுவில் மின்கம்பத்தை இழுத்து நிறுத்தும் கம்பி அமைக்கப்பட்டிருந்தது.இந்த கம்பியை அப்புறப்படுத்தாமல் அப்படியே புதிய தார்ச்சாலை போட்டுள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பியில் மோதி விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24543

பயன்பாட்டிற்கு வருமா?

தண்ணீர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2019-20 -ம் ஆண்டில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:03 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24531

மருந்துகள் வழங்கப்பட்டது

ட்ரெண்டிங்

நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்கி ஆடுகள் இறந்து போவதாக தினத்தந்தி புகார் பெட்டி யில் செய்தி வெளியானது..இதனை தொடர்ந்து கால்நடை உதவி இயக்குனர் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்து மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பு மருந்து கள் வழங்கினர்..உடன் நடவடிக்கை எடுத்த மருத்துவ குழுவினரையும் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். பொதுமக்கள்.வடுகச்சேரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 3:01 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#24530

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி வடக்கு தெருவில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன . பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது நாய்களின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . பொதுமக்கள்,திட்டச்சேரி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick