திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு கோவிலுக்கு செல்லும் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் கருவேல மரத்தின் கிளைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு.