Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 April 2023 3:01 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31198

காற்று ஒலிப்பான் தடைசெய்யப்படுமா?

ட்ரெண்டிங்

நாகையில் ஓடும் மணல் லாரிகளில் அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வைத்துள்ளனர்.இதனால் மற்ற வாகன ஓட்டிகள் சத்தம் கேட்டவுடன் அதிர்ச்சியில் நிலை தடுமாறுகின்றனர். மேலும் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மணல் லாரிகள் செல்லும் போது அதிக சத்தத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் லாரிகளில் உள்ள காற்று ஒலிப்பான்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 3:00 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31197

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:59 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31196

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாகை பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.கழிவு நீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:58 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31195

கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

நாகை மறைமலைநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சாலையில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவுநீரை அகற்ற வேண்டும் பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:56 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#31194

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாகை மறைமலைநகர் கிழக்கு சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:20 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31180

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31178

கழிவு நீர் அகற்றப்படுமா

கழிவுநீர்

திருவாரூர் பஸ் நிலையத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்., இதனால் எப்போதும் துர்நாற்றம், ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் தேங்கி உள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:18 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31177

சேதமடைந்த அடிபம்பு

ட்ரெண்டிங்

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள அடிபம்பு சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:17 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31175

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருவாரூர் கும்பகோணம் சாலையில் காட்டூர் அருகே விளாகம் பகுதியில் சாலை பெயர்ந்து. உள்ளது -இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், விளாகம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#31173

பயன்பாட்டிற்கு வருமா?

மற்றவை

மன்னார்குடி முத்துபேட்டை சாலையில் காட்டூர் ஊராட்சி எலவனூர் பகுதியில் கிராம ஊராட்சி சேவை மையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சேவைகள் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பல மைல் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேவைமையத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், எலவனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:13 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#31171

மணல் குவியல் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் மணல் குவிந்து கிடக்கின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மணல் குவியலில் இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மண் குவிலை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 2:13 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#31170

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

சிவகங்கை பூங்கா தஞ்சையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பொழுது போக்கு சுற்றுலா தளமாக விளங்கியது. தற்போது சுமார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் தஞ்சை மக்கள் விடுமுறை நாட்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick