Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 May 2023 2:52 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#32846

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:50 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#32845

கொசுமருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதன்காரணமாகஅந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்கள் கடிப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள் நீடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:51 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#32844

தொற்று நோய் பரவும் அபாயம்

குப்பை

மன்னார் குடி பஸ் நிலையம், கடைத்தெரு பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை திண்பதற்காக பன்றிகள் சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் விவசாய பகுதிகளில் பன்றிகள் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்திவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#32843

சாலை சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

கோட்டூரிலிருந்து ஆலங்குடி செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஆலங்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:47 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#32842

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெருவில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள்,வலங்கை மான்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32841

தொற்று நோய்பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்கூடு சாலை, மீன் மார்க்கெட் ரோடு போன்ற இடங்களில் மருத்துவக் கழிவுகளும் ,குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32840

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

தஞ்சை-நாகை சாலையில் கருப்பாயிதெருவில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நொய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:24 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32839

சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சை சீனிவாசபுரத்திலிருந்து ரெட்டிபாளையம் செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32838

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை கீழவாசலில் இருந்து பழைய ராமேசுவரம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:22 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#32837

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று நாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஒரத்தநாடு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#32836

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் வெளிப்பாளையம், சிவன்கோவில் தெரு போன்ற இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2023 2:11 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#32835

சுகாதார நிலையம் வேண்டும்

மற்றவை

நாகைமாவட்டம் தலை ஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது. மேலும் கட்டிடம் புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையம் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மணக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick