Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 May 2023 3:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#33429

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகையில் இருந்து மஞ்சக்கொல்லை, அந்தனப்பேட்டை, பாப்பாக்கோவில் வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு பேருதவியாகவும் இருந்தது.இடையில் சாலை பழுதடைந்துவிட்டதாக தெரிவித்து பஸ் அந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிககை எடுத்து மீண்டும் மேற்கண்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும்ப.குணசேகரன்,அந்தனப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#33427

சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சையில் கீழவாசல் வழியாக பழைய ராமேஸ்வரம் செல்லும் சாலை அருகே நாகைரோடு சந்திக்கும் இடத்தில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:33 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#33425

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலை காவிரி நகர் தெற்கு நான்காவது தெருவில் குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் மற்ற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை இங்கு கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:32 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#33424

குப்பைத்தொட்டி வேண்டும்

குப்பை

தஞ்சை-நாகை சாலை ராஜீவ்நகரில் ஏராளமனோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத்தொட்டி எதுவும் இல்லாததால் தெருவில் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#33422

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி அருகில் முத்துப்பேட்டை சாலையும் நாடியம்பாள்புரம் கல்லணை கால்வாய் சேருமிடத்தில் சாலை ஓரத்தில் நீண்ட நாட்களாக பெரிய பள்ளம் உள்ளது. இதனால் சிறு சிறு விபத்து நடந்த வண்ணம் உள்ளது. இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:28 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#33420

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை தொல்காப்பியர் நகரிலிருந்து, ஆடக்காரத்தெரு சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் .எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#33417

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்பொதுமக்கள் மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#33416

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,திருவெண்காடு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#33415

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் அமைந்துள்ளது ஸ்ரீ அன்னம் பெருமாள் கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்திருத்தலத்தின் வலது புறத்தில் சுமார் நான்கு டிப்பரில் குப்பைகள் கொட்டி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#33414

தொற்று நோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை நகராட்சி, சேந்தங்குடி பகுதியில் வெங்கடேஷ்வரா நகர் முதல்தெருவில், குடிநீர் குழாய்உடைப்பால் நீர் வெளியேறி குட்டைபோல் காட்சியளிக்கிறது.இதனால் கொசு உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 2:13 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#33413

அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு, மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் அடிக்கடி பழுதாகிறது பாதி வழியில் நின்று விடுகிறது.இதனால் பயணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் பஸ் பழுது சரி செய்து அல்லது வேறு மாற்று பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 May 2023 1:57 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#33412

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick