Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2023 12:52 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#39365

பஸ் இயக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையிலிருந்து அரசு பஸ் மதியம் நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மதிய நேரத்தில் எந்த விதமான அரசு பஸ்சும் சரியாக வருவது இல்லை. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு செல்வதற்கு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:50 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#39364

குண்டும், குழியுமான சாலை

சாலை

சுவாமிமலை அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,சுவாமிமலை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:50 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#39363

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

அம்மாப்பேட்டை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிதின்றன.நாய்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,அம்மாப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#39362

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்த கட்டிடம் சேதமடைந்து உள்ளது. செடிகள் புதர் போல் மண்டிக்கிடக்கிறது. மேலும் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக உள்ளது.இதனால் இந்த பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மது பிரியர்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடிகள் வளர்ந்து சேதமடைந்துள்ள பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:47 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#39361

மணல் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில் பூதலூர் செல்லும் சாலையில் மிகவும் வேகமாக காலை மற்றும் மாலை நேரங்களில் மணல் லாரிகள் செல்கின்றன. இதனால இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சாலையில் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மணல் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பூதலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#39359

பொதுகழிவறை பராமரிக்கப்படுமா?

கழிவுநீர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி ஊராட்சியில் முக்கூடு சாலை மீன் மார்க்கெட் அருகில் பொது கழிப்பிடம் செயல்பட்டு வந்தது. அது தற்போது பொது போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுகழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:45 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#39357

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.இந்த நாய்கள் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.மேலும் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கோட்டூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#39355

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#39354

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து, கும்பகோணம் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நீடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:42 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#39352

வண்ணம் பூசப்படுமா?

சாலை

மன்னார்குடி பகுதியில் உள்ள பல்வேறு வேகத்தடையில் வண்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வண்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 12:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#39351

போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

போக்குவரத்து

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன.இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 2:13 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#39018

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருத்துறைப்பூண்டி பஸ் நிலையம் , ரெயில்நிலையம் , பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick