Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Aug 2022 3:05 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10692

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை பழைய பஸ் நிலையம் உட்புறம் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:04 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10691

தாா்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை அருகில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்ந கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை வசதி செய்து தர முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள் மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:03 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10690

கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் தற்போது குறுவை நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுகுமார்- கொண்டல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 3:00 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#10684

ரெயில் பாதை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டங்குடி சாலையில் ரெயில்வேதுறைக்கு சொந்தமான பாதை உள்ளது. இதை கடந்து தான் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும் இந்நிலையில் இந்தப் பாதை குண்டும் குழியுமாக கப்பிகள் பெயர்ந்து காணப்படுவதால் ரெயில்வே பாதையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில் பாதையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10670

வடிகால் வசதி வேண்டும்

தண்ணீர்

வடிகால் வசதி வேண்டும்தஞ்சை மேல வீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் மழை பெய்தால் வடிகால் வசதி இல்லாததால் மழை காலத்தில் மழை தண்ணீர் கோவிலுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்குள் மழை தண்ணீர் செல்லாதபடி வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:25 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10669

ஆபத்தான பள்ளம்

சாலை

தஞ்சை கீழவாசல் கிழக்கு காவல் நிலையம் செல்லும் சாலையில் மிக பெரிய பள்ளம் உள்ளது. . இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10667

குண்டும், குழயுமான சாலை

சாலை

தஞ்சை மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அய்யாசாமி வாண்டையார் நினைவு பழைய பேருந்து நிலையம்.இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், அண்ணா சாலையிலிருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் பஸ் நிலையம் நுழைவு வாயிலில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:22 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10665

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா ஆணந்தவள்ளி வாய்க்கால் வடகரையில் உள்ள பேராவூரணி-கழனிவாசல் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10663

சமுதாயக்கூடம் பராமரிக்கப்படுமா?

சமுதாயக்கூடம் பராமரிக்கப்படுமா?மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம் உள்ள ஆலக்குடி ஊராட்சியில் அம்பேத்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் பாரமரிப்பு இன்றி கிடக்கிறது. மேலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரத்தில் மது அருந்தும் கூடமாக செயல்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சமுதாய கூடத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ஆலக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:17 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10661

விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்த கழிவறைகள் கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோளும் பொதுமக்கள் அவசர தேவைக்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே கழிவறை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:15 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10659

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி தியானபுரம் சாலை. மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. . இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2022 2:14 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#10658

சிக்னல் வசதி வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்ட தலைநகராக இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனால் இந்த போக்குவரத்தை சீரமைப்பதற்கு உரிய போக்குவரத்து சிக்னல் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் தாறு மாறாக செல்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிக்னல் வசதி ஏற்படுத்த முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick