Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Aug 2022 3:16 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11133

பன்றிகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டத்தில் பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்பட பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக பன்றிகள் சுற்றித்திரிகின்றன . பன்றிகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் பன்றி வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , நாகை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11091

தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பஸ் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ்நிலையத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:15 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11088

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இவ்வழியே வாகனங்கள் செல்லும் போது கருவேல மரங்கள் உரசுகிறது, மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:11 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11080

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் ஊராட்சி மருத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே குடிநீர் தேக்க தொட்டி மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:09 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#11078

பாலம் சீரமைக்கப்படுமா?

பாலம் சீரமைக்கப்படுமா?சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் நண்டலார் பாலம் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. மேலும் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பேராபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ஆட்டூர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:08 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11076

மாடுகள் தொல்லை

மற்றவை

நாகை பஸ் நிலையம், ரெயில்நிலையம், வெளிப்பாளையம் போன்ற பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:04 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11075

மின் விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி மேலதெரு முதல் ஆற்றங்கரை வரை மின் விளக்குகள் இல்லை. இதனால் ,இரவில் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது, இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த பகுதியில் வழிப்பறி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மருங்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 2:01 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11074

ஆபத்தான மின்கம்பிகள்

மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி-நாகூர் சாலையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அருகில் உள்ள மூங்கில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் சாய்ந்து உள்ளன. இதன் காரணமாக மின் கசிவு ஏற்படுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை தாழ்வாக ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 1:58 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#11072

சாலையில் தேங்கும் மழை நீர்

கழிவுநீர்

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக மேலவீதியில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழை தண்ணீரில் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் மழை தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேதாரண்யம் ========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 1:07 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11058

வேகத்தடை வேண்டும்.

சாலை

கூத்தாநல்லூரிலிருந்து, வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சில இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இத்தகைய வளைவுகளில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள், கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 1:06 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11055

தொற்றுநோய் பரவும் அபாயம் .

மற்றவை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலில் சாக்கடை தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. கழிவு பொருட்கள் அதில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கடைவீதியில் சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்., பொது மக்கள், . கூத்தாநல்லூர்,.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 1:05 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#11054

பாலம் விரிவுபடுத்தப்படுமா?

சாலை

திருவாரூரிலிருந்து , தஞ்சை சாலையையும் மடப்புரம் பகுதியையும் இணைக்கும் பாலம் மிகவும் குறுகலாகவும், பழமையானதாகவும் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. இனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick