Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Aug 2022 12:23 PM GMT
Mr. P.Saravanan | மொடக்குறிச்சி
#6292

உயரமான வேகத்தடை

சாலை

ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் ரோட்டில் கொளாநல்லிக்கு அடுத்து கருங்கரடு என்ற இடத்தில் ரோட்டில் 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. 2 வேகத்தடைகளுமே உயரமாக உள்ளது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே வேக்கதடையின் உயரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 11:57 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#6286

வேகத்தடை வேண்டும்

சாலை

ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் ரோடு வளைவாக உள்ளது. இதனால் தெற்கில் இருந்து வடக்காகவும், வடக்கில் இருந்து தெற்காகவும் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 8:18 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#5606

பாராட்டு

பாராட்டுமற்றவை

அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க 50 மீட்டர் தூரத்துக்கு குழி தோண்டப்பட்டு இருந்தது. அதன்பின்னர் 10 மாதங்களாக சாக்கடை பணி நடைபெறவில்லை. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்பேரில் அதிகாரிகள் பணியை விரைந்து முடித்துள்ளார். எனவே பொதுநலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் சார்பில் நன்றியை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 8:15 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#5605

பெயர் பலகை தெரியவில்லை

போக்குவரத்து

அந்தியூர்-சத்தி மெயின் ரோட்டில் புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிறுத்த பெயர் பலகை உள்ளது. இந்த பலகையை அருகே உள்ள மரக்கிளைகள் மறைத்துக்கொண்டதால் அந்த வழியாக வரும் சில பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுகின்றன. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகை தெரியும் படி மரக்கிளையை வெட்டவேண்டும். அல்லது பெயர் பலகை தெரியும் வகையில் வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 8:13 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#5604

மீண்டும் பஸ் வசதி

மற்றவை

அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி வழியாக நாள்தோறும் 5முறை ஏ20 டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மாணவ-மாணவிகளுக்கும், கூலி வேலைக்கு செல்பவர்களுக்கும் பெரும் பயனாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலையின்போது கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. அதன்பின்னர் நிலமை சீரடைந்த பின்னரும் பஸ் இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஏ20 டவுன் பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 6:53 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#5378

தேங்கும் கழிவுநீர்

தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

கோபி கிருஷ்ணன் வீதியில் இருந்து கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் ஓரிடத்தில் முறையான சாக்கடை வசதி இல்லை. அதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொட்டியில் நிரம்பி வெளியே வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் சென்று பார்த்து உடனே அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:58 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#5377

சுகாதாரம் பாதிப்பு

சுகாதாரம் பாதிப்புகழிவுநீர்

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் காமராஜர் கலானியில் சாக்கடை தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே காமராஜர் காலனியில் தேங்கியுள்ள சாக்கடையை தூர்வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 1:15 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#5042

ரோட்டில் பெரிய பள்ளம்

சாலை

ஈரோடு வெண்டிபாளையம் ரெயில்வே கேட் அருகே ரோட்டின் வளைவில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. இந்த ரோடு வழியாக நாள்தோறும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்கிறார்கள். பெரிய பள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் இறங்கி ஏறும்போது தடுமாறி விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 10:18 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#4963

சீரமைக்க வேண்டும்

சீரமைக்க வேண்டும்தண்ணீர்

கோபி கமலா ரைஸ் மில் 2-வது வீதியில் ரோடு போட்டாா்கள். அப்போது அங்குள்ள குடிநீா் குழாய் ேராட்டின் மட்டத்துக்கும் கீேழ சென்றுவிட்டது. குழாயின் னகப்பிடி தரையில் மோதுவதால் அப்பகுதி மக்களால் குடிநீழாயை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை ரோட்டின் மட்டத்துக்கு மேலே உயர்த்தி சீரமைத்து தருவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 8:27 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#4945

தூர்வாரப்படுமா?

தூர்வாரப்படுமா?கழிவுநீர்

புஞ்சை புளியம்பட்டி 11-வது வார்டில் சரோஜினி வீதியில் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் குப்பைகளும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரோஜினி வீதியில் சாக்கடையை தூர்வாரி, குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 8:11 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#1824

தரமற்ற ரோடு

தரமற்ற ரோடுசாலை

கோபி கருமாயா வீதியில் உள்ள கான்கிரீட் ரோடு மிக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. பாதி இடத்தில் மண் ரோடாக தெரிகிறது. ஆங்காங்கே குழிகளும் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மேலும் பாதையோரம் குப்பையும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கருமாயா வீதியில் தார்ரோடு அமைத்து, குப்பை குவிப்பதை தடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 12:00 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#1263

பாராட்டு

பாராட்டுமற்றவை

ஈரோடு எல்லை மேட்டில் உள்ள முத்துநகர் பகுதியில் சென்னிமலை ரோட்டில் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் இருந்தது அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் ஏறி, இறங்கி தடுமாறி விழுந்தார்கள். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்போது வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச ஆவன செய்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் முத்துநகர் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick