Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryகுப்பை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • குப்பை
  • குப்பைகளை அகற்றுவார்களா?
28 July 2024 8:32 PM GMT
#48718

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?
X
குப்பை
பச்சூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட குள்ளிகான்வட்டம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு ஊராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கடந்த 7 மாதங்களாக குப்பைகளை சரிவர எடுப்பதில்லை. இதனால் குப்பைகள் குப்பைத்தொட்டிலேயே தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-திருமூர்த்தி, குள்ளிகான்வட்டம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick