வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை தொட்டி வைக்கப்படுமா?
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீ.கோட்டா சாலையில் புளியமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மண்டபம் எதிரில் குப்பைகள் கொட்டப்படுகிறது. காற்று வீசும்போது குப்பைகள் பறந்து சாலைக்கு வருகிறது. அங்கு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. ஒரு சில நேரத்தில் குப்பைகளுக்கு தீ வைக்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்படுமா?
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.