வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: வி. சுதாகர்
வேலூர் மாநகராட்சி வார்டு எண்:4-ல் செங்குட்டை ஜான் தெரு பகுதியில் நெடுஞ்சாலை கூடும் இடத்தில் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் எங்கள் தெரு பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நாய்கள் குப்பைகளை கிளறுவதால் குப்பைகள் காற்றில் பறக்கின்றன. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி. சுதாகர், காட்பாடி.





