இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளை எரிக்கும் அவலம்
விளாப்பாக்கம், ஆற்காடு
தெரிவித்தவர்: இரா.இளவரசன் சமூக ஆர்வலர்
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் சேகரிக்கும் மக்கும், மக்கா குப்பைகளை வாகனத்தில் கொண்டு வந்து பேரூராட்சி அலுவலகம் அருகில் பின்பக்கம் கொட்டி தினமும் தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து நச்சுப்புகை எழுந்து மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்க வளம் மீட்பு பூங்கா என்ற இடம் இருந்தும் அனைத்துக் குப்பைகளும் தினமும் தீ வைத்து எரிக்கப்படுகிறது. குப்பைகளை தீ வைத்து எரிப்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
-இரா.இளவரசன் சமூக ஆர்வலர், விளாப்பாக்கம்.