திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: ராகவன்
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியில் நகராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் தீ கொழுந்து விட்டு எரிகிறது. அதில் இருந்து எழும் நச்சுப்புகையால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகவன், ஆரணி.





