திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைக்கழிவுகளை தீயிட்டு கொளுத்தும் அவலம்
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: கந்தசாமி
ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உரம் தயாரிக்கும் கிடங்குக்கு அனுப்பாமல் நகரின் எல்லைப் பகுதிகளான ஏ.சி.எஸ்.கார்டன் அருகே, கமண்டல நாகநதி ஆற்று பகுதி, முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு அருகே, சேவூர் பைபாஸ் சாலை, வி.ஏ.கே. நகர் ஆற்று மேம்பாலம் அருகே, வந்தவாசி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நகர எல்லையில் கோழி இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, ஆரணி.





