திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள்
ஆரணி கொசப்பாளையம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி கொசப்பாளையம் மல்லி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நாட்களில் அங்கு கழிவுப்பொருட்கள் அனைத்தும் கால்வாயில் கொட்டப்படுவதாகவும், இதனால் வேதபுரீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கால்வாய் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் உணவுப்பொருட்கள் சிதறி கிடக்கின்றன. மேலும் அவற்றை பன்றி, மாடுகள் உள்பட கால்நடைகள் வந்து உண்ணுவதால் மேலும் அசுத்த நிலை அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.
-சந்திரசேகரன், ஆரணி.