வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: காட்பாடி
காட்பாடி பாரதி நகரில், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாக சென்று சேகரிக்கும் குப்பைகளை, அங்குள்ள ஒரு தெருவில் கால்வாய் ஓரம் மொத்தமாக கொட்டி வைக்கின்றனர். சில நேரங்களில் தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால் சுகாராத சீர்கேடு ஏற்படுகிறது. வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவில் கொட்டாமல், திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.