26 March 2023 3:37 PM GMT
#29717
தரைப்பாலம் ஓரம் வீசப்படும் கோழிக்கழிவுகள்
குடியாத்தம்
தெரிவித்தவர்: ராஜன்
குடியாத்தம் கொண்டபாளையத்தில் உள்ள மகாநதி தரைப்பாலம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அங்கு கோழிக்கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
-ராஜன், கொண்டபாளையம்.