வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை வண்டிகளால் இடையூறு
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: பிரேம்குமார்
வேலூர் 28-வது வார்டு காகிதபட்டறை எல்.ஐ.சி. காலனி பார்க்கில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் எப்போதும் குப்பை வண்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை வண்டிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-பிரேம்குமார், வேலூர்.





