விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
சிவகாசி, சிவகாசி
தெரிவித்தவர்: வினோத்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி மக்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் தேங்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




