விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி கிடக்கும் குப்பை
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: சாமி
விருதுநகர் அல்லம்பட்டியில், அருப்புக்கோட்டை சாலையை ஒட்டியுள்ள எஸ்.வி.பி.என்.எஸ்.காலனி பகுதியில், சாலை ஓரத்தில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்புமக்கள் மற்றும் அந்த வழியாக கடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற விரைந்து முன்வர வேண்டும்.




