மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் குப்பைகள்
Tamilan street, மதுரை தெற்கு
தெரிவித்தவர்: Balu
மதுரை புது ராமநாதபுரம் சாலை தமிழன் தெரு, கனி தெரு பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதில் எழும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இந்த குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




