தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரக்கேடு
முள்ளிக்குளம், வாசுதேவநல்லூர்
தெரிவித்தவர்: இரா.பாண்டியன்
வாசுதேவநல்லூர் அருகே முள்ளிக்குளம் பாண்டியக்கோனார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஏராளமானோர் குப்பைகளை கொட்டுகின்றனர். பிளாஸ்டிக், காய்கறி கழிவுகள் என அனைத்து கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. பள்ளிக்கூட வகுப்பறையிலும் துர்நாற்றம் வீசுகிறது. மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி குப்பைகளை அப்புறப்படுத்துமாறு வேண்டுகிறேன்.





