கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளை எரிப்பதால் கண் எரிச்சல்
விருத்தாசலம், விருத்தாச்சலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருத்தாசலம் பெரியார் நகரில் பாவேந்தர் தெரு சந்திப்பில் தினசரி நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏற்படும் புகையால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




