விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்
வலையபட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: பொ.சங்கரலிங்கம்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மழைநீர் செல்லும் கால்வாய், சுற்றுட்டார பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு, தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தற்போது பெய்துவரும் கோடை மழையால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதி மழைநீர், கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?




