கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆற்றில் குவியும் குப்பை கழிவுகள்
ஊத்தங்கரை, ஊத்தங்கரை
தெரிவித்தவர்: கண்ணதாசன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. குப்பை கழிவுகளால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி பக்தர்களுக்கு நோயின்றி சுத்தமான தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.




