மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
தென்கரை, மதுரை வடக்கு
தெரிவித்தவர்: கே.என்.கௌரி நாதன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை நிலையூர் கால்வாய் பகுதியில் சிலர் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கால்வாய் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட கால்வாயில் கிடக்கும் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றவும், கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முன் வர வேண்டும்.




