மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தொற்று நோய் அபாயம்
டி.வி.எஸ்.நகர், மதுரை மத்தி
தெரிவித்தவர்: சண்முகம்
மதுரை சுந்தரராஜபுரத்தை அடுத்த டி.வி.எஸ். நகர் சாலையில் அமைந்துள்ள பொன்மாரி நகர் தெருவின் அருகே சாலையின் ஓரத்தில் சிலர் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை அதிகளவில் கொட்டி செல்கின்றனர். இதில் எழும் துர்நாற்றத்தால் அச்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளதால் மேற்கண்ட பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




