திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
திண்டுக்கல், திண்டுக்கல்
தெரிவித்தவர்: திருப்பதி
திண்டுக்கல் பூமார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்துக்கு அருகில் உள்ள காலியிடத்தை சிலர் திறந்தவெளி சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அம்மா உணவகத்துக்கு உணவு சாப்பிட வரும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும்.




