திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதாரக்கேடு
மாரம்பாடி, வேடசந்தூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வேடசந்தூர் தாலுகா கல்வார்பட்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் வீடுகளில் தேங்கும் குப்பைகளை சிலர் சாலையில் வீசிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த குப்பை தொட்டிகளை அகற்றிவிட்டு புதிய குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுப்பதுடன், சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளையும் அகற்ற வேண்டும்.