நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் அருகே புத்தூர்வயலில் இருந்து விமலகிரி செல்லும் சாலையில் மயானம் அருகே பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இவை இதுவரை அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இரவில் காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள் நடமாட்டமும் காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சுகாதார சீர்கேட்டால் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.