தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைத்தொட்டி வேண்டும்
கவுதம்நகர், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை நாகை சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சி பகுதி கவுதம்நகர் மற்றும் மேம்பால பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை சிலர் தீயிட்டு கொளுத்தி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காற்று மாசுபட வழிவகை செய்கிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தேவையான இடங்களில் புதிதாக குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.