திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்
அ.கலையம்புத்தூர், பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி அடுத்த சண்முகநதி பகுதியில் கொழுமம் சாலையோரம் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், தீ வைத்து எரிப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.