23 Aug 2023 4:07 PM GMT
#38608
சுகாதாரக்கேடு
திருச்செந்தூர்
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணறு செல்லும் வழியில் டோல்கேட் அருகில் உள்ள மின்மாற்றியின் பக்கத்தில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அவை காற்றில் பறந்து சாலையிலும் கிடப்பதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?