வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மருத்துவக்கழிவுகள் சாலையோரம் வீச்சு
அகரம்சேரி, அணைக்கட்டு
தெரிவித்தவர்: பிரதாப்
பள்ளிகொண்டா பேரூராட்சி அகரம்சேரி கிராமம், ஏரிகள், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மருத்துவக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் அதை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இரவில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதாப், அகரம்சேரி.





