வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் கொணவட்டம் மாங்காய் மண்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் பழ வகைகள் வந்து செல்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்த மாங்காய் மண்டியில் ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சிதறி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் துர்நாற்றமும் வீசிவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புஷ்பராஜ், வேலூர்.