வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: பாபுபாலாஜி
குடியாத்தம் ராபின்சன் குளம் அருகே வீரபத்திர மேஸ்திரி தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான அரிசி கிடங்கு வளாகம் உள்ளது. இங்கு குடியாத்தம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் குவிக்கப்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. நேற்று காலை யாரோ திடீரென அந்தக் குப்பைக்கு தீ வைத்து விட்டனர். அதில் இருந்து எழுந்த நச்சுப்புகையால் அக்கம் பக்கத்தில் சிலர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். அந்த வழியாக காய்கறி பஜார், உழவர் சந்தை, தர்ணம்பேட்டை பஜார் பகுதிக்கு சென்ற பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்பட்டனர். காற்று மாசு அதிகரித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபுபாலாஜி, குடியாத்தம்.