வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
19 வது கிழக்கு நெடுஞ்சாலை,காந்தி நகர் வேலூர்-6,, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: கருணாகரன்.
காட்பாடி காந்தி நகர் 19-வது கிழக்கு மெயின் ரோட்டில் மண்ணும், மாட்டுச்சாணம், குப்பைக் கூளங்கள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதன் அருகில் முள் புதர்களும் வளர்ந்துள்ளது. 40 அடி அகலம் கொண்ட சாலை, தற்போது 10 அடி அகலம் கூட இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. சுகாதார சீர்கேடால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையை ஆக்கிரமித்துக் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும், அதன் ஓரம் வளர்ந்துள்ள முட்புதர்களையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டுகிறோம்.
-கருணாகரன், காட்பாடி.