வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலாற்றில் எரியும் குப்பைகள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின் பக்கம் உள்ள பாலாற்றில் குப்பைகள் தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ளது. அதன் எதிரே மலை போல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்துள்ளது. மர்ம நபர்கள் ஒரு சிலர் அவ்வப்போது அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைக்கிறார்கள். அந்தத் தீ கொழுந்து விட்டு எரிந்து புகைமூட்டமாக காணப்படுகிறது. மேலும் பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு சிலர் கொட்டுவதால் இதுபோன்ற விபரீதம் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபால், வேலூர்.