திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரிக்கரையோரம் கோழிக்கழிவுகள் வீச்சு
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: கந்தன்
வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமம் அருகே ஏரிக்கரை உள்ளது. ஏரிக்கரையோரம் செல்லும் வந்தவாசி-மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களில் இரவில் கோழிக்கழிவுகள், அழுகிய வெங்காயங்களை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கழிவுகளால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.





