திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை எரிப்பதால் மக்களுக்கு பாதிப்பு
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: ராகேஷ்
ஆரணி கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியில் நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி மாசு ஏற்படுத்துவதோடு, குப்பைகளை தீயிட்டு எரிக்கும் அவலம் நடந்து வருகிறது. குப்பைகளை எரிப்பதால் சுற்று வட்டார மக்களுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. குப்பைகளை எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகேஷ், ஆரணி.





