வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொது வெளியில் குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்
காட்பாடி,, வேலூர்
தெரிவித்தவர்: Logu
வேலூர் காந்தி நகர் மற்றும் வி.ஜி. ராவ் நகர் பகுதியில் அடிக்கடி குப்பைகளை பொது வெளியில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து எழும் நச்சு காற்றால் அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. தீ விபத்து அபாயமும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும்.
-லோகு, காட்டிபாடி.