திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி கிடக்கும் குப்பைகள்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை நகராட்சி தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி பகுதியில் வேங்கிக்கால் ஊராட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. வேங்கிக்கால் ஊராட்சியில் அரசு அலுவலர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் வசிக்கின்றனர். வேங்கிக்கால் ஊராட்சியில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மழைப் பெய்யும் நேரத்தில் குப்பைகள் மக்கள் நடமாடும் சாலைப் பகுதியில் தேங்கி விடுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வேங்கிக்கால் பகுதியில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திருவண்ணாமலை.