கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
செல்லகுடபட்டி வருவாய் கிராமம் ,புங்கம்பட்டி கிராமம், பர்கூர்
தெரிவித்தவர்: கா.பெருமாள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அதன் அருகில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளுக்கு மேல் இருக்கின்றன. இதன் அருகில் குப்பை கொட்டும் இடம் உள்ளது. இதை தினமும் பராமரிக்கப்படுவதும் இல்லை. சிலர் குப்பையில் தீ வைப்பதால் இதிலிருந்து வரும் புகை குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே அந்த குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்.