நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பை தொட்டி வேண்டும்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் அருகே உள்ள பொன்னானியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் குப்பை தொட்டி எதுவும் இல்லை. இதனால் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.