2 April 2023 5:28 PM GMT
#30219
சுகாதார சீர்கேடு
திண்டிவனம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திண்டிவனம் ராமமூர்த்தி நகரில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.