விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியில் குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?
திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அதிகளவில் குப்பைகள் சேர்ந்ததும், அதில் அடிக்கடி தீ வைத்து கொளுத்துகின்றனர். இந்த தீ ஏரியில் உள்ள மரங்களுக்கு பரவி எரிந்து சேதமடைந்து வருகிறது. மேலும் அங்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.