1 Feb 2023 5:39 PM GMT
#26566
குவிந்து கிடக்கும் குப்பைகள்
விழுப்புரம்
தெரிவித்தவர்: நகர மக்கள்
விழுப்புரம் வடக்குத்தெரு, முத்தோப்பு சந்திப்பு பகுதியில் மினி குடிநீர் தொட்டியின் அருகில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக குவிந்துக்கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், அந்த குடிநீர் தொட்டிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.